பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் பகீரதனை சந்தித்து விவசாய பீடத்திற்கான தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். 2026-05-13