அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு

நேர்மையான தேசத்தை நோக்கி இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 2025-2029 செயற்றிட்டத்தை நோக்கி வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

 

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வளவாளராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சால்தீன் சப்ரி கலந்து கொண்டு தெளிவு படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *