ஏறாவூர் ஜயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு

ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அந்த பகுதிக்கு சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவைப் பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *