முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உப்புகஞ்சி இன்று வழங்கப்பட்டது.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று நாளில் ஒருவேளை உணவுக்காக தவித்தவர்களின் உயிரை காப்பதற்காக உயிர் காத்த நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *