தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிற்றூந்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கீழிறங்கிய அவர் ஆற்றில் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் அவரின் உடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மரணம் குறித்த விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

