மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிளாலர் முன்னனியின் அமைப்பாளர்கள், தொழிற்சங்க பிரதிகள், மத்திய குழு உறுப்பினர்களுடனான கூட்டம் இன்று தலைவர் கௌ. வே. இராதாகுருஷ்ணன் தலமையில் கொட்டகலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செயளாளர் நாயகம் பேராசிரியர் எஸ். விஜயசாந்திரன், தொழிற்சங்க செயளாளர் புஸ்பா விஸ்வநாதன், பிரதி தலைவர் இரா. ராஜாராம், கவுன்சில் உருப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், தொழிற்சங்க பிரதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

