கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி 552 வது இராணுவடிவிஷன் படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் மாவட்ட செயலாளருக்கு உட்பட்ட பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

