கல்முனையில் கடத்த முற்பட்ட வேன் விபத்து; கடைகளுக்கும் சேதம்

கல்முனை சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றை அதன் உரிமையாளருக்கு தெரியாமல் கடத்தி செல்ல முற்பட்டவர் இரண்டு கடைகளில் மோதி விட்டு வேனை கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

 

இச்சம்பவம் இன்று காலை 6.30மணியளவில் கல்முனை நகரின் பொலிஸ் வீதியில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *