இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, உபாதை காரணமாக அணியிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்.
வைத்திய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரிலிருந்து இடைநடுவே விலகி அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது