மட்டக்களப்பு நகரில் இன்று காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று இடம் பெற்றது.
வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் கடந்த 2021ம் ஆண்டு 100,000 வேலைவாய்ப்பின் யானை வேலி பாதுகாப்பு அடிப்படையில் இனைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கவுள்ளனர்.

