கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தம்!

முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமும் திருத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *