உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கு !

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *