கடற்படையினர் கைப்பற்றிய படகிலிருந்த ஈரானியர்கள்!

தெவுந்தரவுக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில், ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை கடத்திச் சென்றபோது கைப்பற்றப்பட்ட கொடியற்ற படகில் இருந்த 07 பேரும் ஈரான் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *