2027 வரவு செலவுத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்காததை எதிர்த்து, பல தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள நிலையில், நாளை (30) ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளைய தினம் ரயில் பயணிகள் எவ்வித இடையூறுமின்றி பயணிக்க முடியும் என அறிவித்துள்ளது

