GMOA நாளைய வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சந்திக எபிட்டகடுவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *