மகளிர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள பெண்கள் மற்றும் மகளிர் விவகாரக் குழு அங்கத்தவர்களிற்கான போட்டி 25.03.2025 ம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பாரம்பரிய உணவு தயாரித்தல், வெற்றுப் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலில் கைவினைப் பொருள் தயாரித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.பாரம்பரிய உணவு தயாரித்தல், வெற்றுப் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலில் கைவினைப் பொருள் தயாரித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் 28.03.2025 நடைபெறவுள்ள மகளிர் தின நிகழ்வில் வழங்கப்படவுள்ளன மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிறப்பு போட்டிகள்
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு மகளிர் சங்க உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

