தமிழசுக் கட்சியை  வழக்கிருந்து விடுவிக்குமாறு கோரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு  

தமிழசுக் கட்சியை  வழக்கிருந்து விடுவிக்குமாறு கோரி  எதிர்வரும் ஐந்தாம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் இரண்டுமணி வரை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தீர்மானித்துள்ளார்.

 

ஆகவே அனைத்து தரப்பினரையும் ஆதரவு தருமாறு வேண்டி நிற்கின்றார்.

 

குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா முற்றத்தில் இடம்பெற உள்ளது.

 

இதில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகளை கலந்துகொண்டு ஆதரவினை தருமாறும் வேண்டி இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *