வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் பஜனை நிகழ்வு

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் பஜனை நிகழ்வு

 

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அதாவது மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6மணி வரை பஜனை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

 

எனவே சகல நிர்வாக சபை உறுப்பினர்களையும், அறநெறிப்பாடசாலை, கலை மன்ற மாணவர்களையும், பக்தஅடியவர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய நிருவாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

 

மாலை 6 மணியுடன் பஜனை மற்றும் மாலை நேரப் பூசை என்பன நடைபெற்று நிறைவுபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *