ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று(10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

கொழும்பிலிருந்து வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி வந்த வேன் வாய்க்கால் பகுதியில் விழுந்துள்ளது.

 

இதில் பயணித்த நபர்கள் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *