தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

யாழ். தையிட்டி பகுதியில் இன்றும்(10) போராட்டம் முன்னனெடுக்கப்பட்ட நிலையில் அங்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

பொசன் போயா தினமான இன்று அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் குறித்த இடத்திற்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்டபட்டுள்ளதுடன் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இன்று காலை முதல் குறித்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *