யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருபாலை கிழக்கில் ஒருவர் வாளால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவ் நேற்று(13) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இருபாலை கிழக்கு, மடத்தடி பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பெயரில் கோப்பாய் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

