இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்று(17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.2326 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 296.8621 ரூபா  ஆகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *