இலங்கை மத்திய வங்கி இன்று(18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.1979 ரூபாவாகவும் கொள்வனவு விலை 296.8200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 411.4961 ரூபா மற்றும் கொள்வனவு விலை 397.4075 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 352.4648 ரூபா எனவும் கொள்வனவு விலை 339.6308 ரூபாவாகும்.


