செம்மணி மனிதப் புதைகுழிக்கு ஆதரவாக நாளை ஆர்ப்பாட்டம்; சாணக்கியன் அழைப்பு

செம்மணி மனிதப் புதைகுழிக்கு ஆதரவாக மட்டக்களப்பு ஒத்தாச்சிமடம் கோட்டை கல்லாறு பாலத்துக்கு அருகாமையில் நாளை(23) மாலை 6 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளர்.

இன்று(22) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ் அழைப்பினை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *