கிளிநொச்சி ஒன்றியத்தில் கலைவிழா

கிளிநொச்சிப் பிராந்திய ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் கலைவிழா நேற்றையதினம் நடைபெற்றது.
“இளவயது திருமணம் தொடர்பாக சமூகம் சந்திக்கும் சவால்கள் 2025” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது குறித்த கலைவிழாவானது திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சிப் பிராந்தியம், ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் திரு.கி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட  அரசாங்க அதிபர்.சு.முரளிதரன் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *