செம்மணியில் நாளை(25) நடைபெறவுள்ள அணையா விளக்கு பேராட்டத்திற்கு கிளிநொச்சி வர்த்தக சங்கம் நாளை கதவடைத்து பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம் தெரிவித்தார்.
இன்று(24) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

