கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் தடம்புரள்வு

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் தடம்புரண்டது.

 

முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த குறித்த பவுசர் இன்று(26) அதிகாலை 1.மணிக்கு தடம்புரண்டது.

 

குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டீசல் ஏற்றிய பவுசரே விபத்துக்குள்ளானது. இதன்போது பெருமளவான டீசல் வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *