தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம், டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் மற்றும் லேர்ன்ஏசியா நிறுவனமும் இணைந்து நடத்திய ‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு நோர்த்கேட் ஹொட்டலில் இன்று(01) நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, லேர்ன்ஏசியா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹெலனி ஹலபய மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *