கட்டட தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் பங்களிப்புடன் எதிர்வரும் 17,18,19 மற்றும் 20ம் திகதிகளில் இடம்பெறவுள்ள கிழக்குப் பகுதிக்கான கட்டட தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் கண்காட்சி தொடர்பான விளக்கங்களை வழங்கும் ஊடக சந்திப்பு இன்று(03) இடம்பெற்றது.

 

குறித்த ஊடக சந்திப்பானது இன்று மு.ப. 11.00 மணிக்கு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *