இலங்கை மத்திய வங்கி இன்று(08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.0278 ரூபாவாகவும் கொள்வனவு விலை 297.3669 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 417.3684 ரூபா மற்றும் கொள்வனவு விலை 403.9717 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 359.9835 ரூபா எனவும் கொள்வனவு விலை 347.8266 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


