வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை. ஜெயச்சந்திரன் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய வேளை இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளது.

வடமாகாணத்தில் கிழக்கு மாகாண கல்வி அதிகாரி ஒருவர் மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *