கன்னியா – பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தக அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று(11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2025-07-11