கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை இன்றைய(23) நிலவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 252,500 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 273,000 ரூபாவாகவும் காணப்படுகிறது. 2025-07-23