இறக்காம பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான விசேட கூட்டம்

வரிப்பத்தான்சேனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் இறக்காம பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான எம்.ஐ.நைசர் தலைமையில் நேற்று முன்தினம்  ( 07.04.2025) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை , ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினர் என்.எம்.ஆஷிக், தொழிலதிபர் ஏ.கே.அமீர், அன்சார் ஹாஜியார் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *