கோபா குழுவின் தலைவர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன, பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த செயல்முறை நடைபெற அனுமதிக்கவே தான் பதவி விலகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *