இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் இன்றைய(30) விலை நிலவரத்தின் படி,

1 கிராம் தங்கம் 22 கரட் 31,912 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

1 பவுண் தங்கம் 22 கரட் 255,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் தங்கம் 24 கரட்34,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

1 பவுண் தங்கம் 24 கரட் 276,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *