கெஹெலிய ரம்புக்வெல்ல, குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணமோசடிக் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தொடர்ந்த வழக்கு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை முடிக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம இன்று(09) உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *