இன்று செப்டம்பர் மாதம் வியாழக்கிழமை (11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7747 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.2674 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2025-09-11