ஆழ் அரசின் நிழலுருவும் தீர்க்கப்படாத மர்மங்களும் என்ற கருத்தாக்கலுக்கு அமைவாக “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” எனும் சுனந்த தேசப்பிரிய எழுதிய குறித்த புத்தகமானது நேற்று(20) பத்மநாபா அறிவியல் கழகம் ஏற்பாட்டில் பிற்பகல் 4மணிக்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழில் மொழி மூலம் பிரதி செய்யப்பட்டு உத்தியோகப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வானது எம்பிஎம் பிர்தெளஸ் நளீமியின் தலமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து சிறப்பித்தனர்.


