அக்கரைப்பற்றில் பசுமைக் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணி ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக பசுமைக் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் இன்று(22) அக்கரைப்பற்று கடற்கரையில் அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாவுல்லாவும் அக்கரைப்பற்றின் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளரான ரமீஸ் மொஹிதீனும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *