அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லை பகுதிக்கு ஆதம்பாவா களவிஜயம்

அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லையினை தரைவழியாக இணைப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவுடன் அக்கரைப்பற்றின் தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்களும்
மாநகரசபை உறுப்பினர்களும் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு உரிய இடத்தினை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *