இன்றைய(24) தங்கத்தின் விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கம் மூவாயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.
சந்தையின் தற்போதைய விலையின் பிரகாரம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 302,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 279,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,913 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது

