இலங்கை மத்திய வங்கி இன்று(30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.2912 ரூபாயாகவும் கொள்வனவு விலை 298.7904 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 412.9387 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 400.3327 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 360.8631 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 349.3198 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

