இன்று(01) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி, 1 கிராம் தங்கம் 24 கரட் 306,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 1 பவுண் தங்கம் 22 கரட் 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 2025-10-01