சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி லாகினி நிருபராஜ்க்கு இன்று(01) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் இன்றைய தினமே தமது கடமையினை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *