மலையகத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெருந்தோட்டங்களை பிரித்து வழங்க நடவடிக்கை

மலையகத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெருந்தோட்டங்களை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் வீதம் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
காவத்தை – அவுப்பை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மலைய மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடனான 10 பேர்ச் காணி விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *