அக்கராஜன் குளத்தின் கீழான காலபோக நெற்செய்கை தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி அக்கராஜன் குளத்தின் கீழான 2025/2026ம் ஆண்டுக்கான காலபோக நெற்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் கரைச்சி பிரதேச செயலாளர் தவச்செல்வன் முகுந்தன் தலைமையில் ஸ்கந்தபுரம் நீர்ப்பாசன வளாகத்தில் நடைபெற்றது.

 

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன பொறியியலாளர் தட்சணாமூர்த்தி ரிஷியந்தன், மாவட்ட விவசாயப்பணிப்பாளர், அக்கராஜன் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய விரிவாக்க உத்தியோகத்தர், கமநல காப்புறுதிச்சபை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அக்கராஜன் குளத்தின் கீழ் 2889 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை  மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *