மலையக ரயில் மார்க்கத்தின் பதுளை – கொழும்பு கோட்டை ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தபால் ரயில் இன்று(29) காலை ஹாலிஎல மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்தின் பதுளை – கொழும்பு கோட்டை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி காலை 08.00 மணிக்கு பயணிக்கவிருந்த எல்ல ஓடிசி ரயில் காலை 08.50 மணிக்கும் , காலை 10.20 மணிக்கு பயணிக்கவிருந்த பல ரயில் சேவைகள் தாமதமாக பயணித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *