2025 சர்வதேச சிறுவர் தினத்தை கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் கொண்டாடியது.
இவ்வேளையில் 49 சிறுவர் இல்லங்களை தரப்படுத்திய போது கிழக்கு மாகாணத்தில் ஹரி சிறுவர் இல்லம் முதலிடம் பெற்றதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் செயலாளரினால் வெற்றி கிண்ணம் மற்றும் சான்றுதலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


