பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கேரளாகஞ்சா 48 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் வவுனியாவைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதிச் சோதனையின் இன்று(15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

